முந்தய பக்கம்

ஈரான் மீது தாக்குதலை கண்டித்து இடதுசாரிகள் ஆர்ப்பாட்டம்

4 Mar 2026, 5:01 pm
ஈரான் மீது தாக்குதலை கண்டித்து இடதுசாரிகள் ஆர்ப்பாட்டம்
<p><strong>ஈரான் மீது தாக்குதலை கண்டித்து இடதுசாரிகள் ஆர்ப்பாட்டம்</strong></p> <p>மதுரை, மார்ச் 4- மதுரை மாவட்டம் சமயநல்லூ ரில், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் &nbsp;இணைந்து ஈரான் மீது நடத்தி வரும் &nbsp;ராணுவ தாக்குதலை கண்டித்து இடதுசாரி கட்சிகள் சார்பில் ஆர்ப் &nbsp;பாட்டம் நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, &nbsp;இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, விடு தலைச் சிறுத்தைகள் கட்சி உள் &nbsp;ளிட்ட கட்சிகளின் புறநகர் மாவட்டக் &nbsp;குழுக்கள் இணைந்து நடத்திய இந்த ஆர்ப்பாட்டத்திற்கு விசிக &nbsp;மாவட்டச் செயலாளர் ஆ.தமிழா ளன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தை துவக்கி &nbsp;வைத்து சிபிஎம் மாநிலக்குழு உறுப் &nbsp;பினர் எஸ்.கே.பொன்னுத்தாய் பேசினார். சிபிஐ மாநில கட்டுப் பாட்டு குழு தலைவர் பா. காளி தாஸ் நிறைவுரையாற்றினார். சிபிஎம் புறநகர் மாவட்டச் செய லாளர் கே.ராஜேந்திரன், மாநி லக்குழு உறுப்பினர் எஸ்.பாலா, &nbsp;மாவட்ட செயற்குழு உறுப்பினர் &nbsp;கள் பா.ரவி, எஸ்.பி.இளங்கோ வன், செ.முத்துராணி, பி.ஜீவானந் &nbsp;தம், வி.சமயன், எஸ்.பாலகிருஷ் ணன், மேற்கு ஒன்றிய செயலாளர் &nbsp;ம.தனபாலன், சிபிஐ மாவட்ட துணைச் செயலாளர் ஜி.சந்தானம் உள்ளிட்டோர் கண்டன உரை யாற்றினர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram