தேர்தல் களத்தில் இடதுசாரிகள்
3 Apr 2026, 6:05 pm

தேர்தல் களத்தில் இடதுசாரிகள்

கேரளத்தின் குருவாயூர் (திருச்சூர்) சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் இடது ஜனநாயக முன்னணி (எல்டிஎப்) வேட்பாளர் என்.கே.அக்பருக்கு (சிபிஎம்) ஆதரவாக நடைபெற்ற பிரச்சாரம்.

கேரளத்தின் சுல்தான் பத்தேரி (வயநாடு) சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் இடது ஜனநாயக முன்னணி (எல்டிஎப்) வேட்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு (சிபிஎம்) ஆதரவாக பிரம்மாண்ட வாகனப் பிரச்சார பேரணி நடைபெற்றது. இந்த பேரணியில் சிபிஎம் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஏ.விஜயராகவன் பங்கேற்றார்.

மீனாட்சி முகர்ஜி (சிபிஎம்) - உத்தர்பரா (மேற்கு வங்கம்)

மனோரஞ்சன் தாலுக்தர் (சிபிஎம்) - பவானிப்பூர் (அசாம்)