தேர்தல் களத்தில் இடதுசாரிகள்
8 Apr 2026, 5:30 am
<p><strong>தேர்தல் களத்தில் இடதுசாரிகள்</strong></p><p>கேரளத்தின் தனுர் (மலப்புரம்) சட்டமன்றத் தொகுதி இடது ஜனநாயக முன்னணி (எல்டிஎப்) வேட்பாளர் முகமது ரிசாக்குக்கு சிபிஐ(எம்) ஆதரவு கேரளாப் பேச்சாளர் ஆதரவாக நடைபெற்ற பிரம்மாண்ட ரோடு ஷோ.</p><p>மதுசூதனன் (சிபிஐ) - பையனூர் (கண்ணூர் - கேரளா). சுமதி சங்கர் (சிபிஐ - எம்) - பாசிவோவா (மேற்கு வங்கம்). பாபுராம் போரா (சிபிஐ) - கோலாகாட் (அசாம்). பல்வேறு மாநிலங்களில் இடதுசாரி வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.</p>
