தேர்தல் களத்தில் இடதுசாரிகள்
30 Mar 2026, 3:40 pm

தேர்தல் களத்தில் இடதுசாரிகள்

கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டத்தில் போட்டியிடும் இடது ஜனநாயக முன்னணி வேட்பாளர்களை (கே.எம். ராதாகிருஷ்ணன் (சிபிஎம்) - புதுப்பள்ளி, பி.பிரதீப் (சிபிஐ) - வைக்கம், நிர்மலா ஜிம்மி (கேரள காங்கிரஸ் (எம்)) - கடுதுருத்தி) ஆதரித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் விஜு கிருஷ்ணன் பிரச்சாரம் மேற்கொண்டார்.

மனோரஞ்சன் தாலுக்தார் (சிபிஎம்) - பவானிப்பூர் (மேற்கு வங்கம்)

பாரத் ராம் திவாரி (சிபிஎம்) - ஜோராசங்கோ (மேற்கு வங்கம்)

எம்.நௌஷாத் (சிபிஎம்) - இரவிபுரம் (கொல்லம் - கேரளம்)