தேர்தல் களத்தில் இடதுசாரிகள்
26 Mar 2026, 2:46 pm

தேர்தல் களத்தில் இடதுசாரிகள்

மேற்கு வங்க மாநிலம் பாராநகர் சட்டமன்றத் தொகுதியில் இடது முன்னணி சார்பில் போட்டியிடும் சிபிஎம் வேட்பாளர் சயந்தீப் மித்ராவுக்கு ஆதரவாகத் தொழிலாளர் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சிபிஎம் மேற்கு வங்க மாநிலச் செயலாளர் முகமது சலீம், வேட்பாளர் சயந்தீப் மித்ரா மற்றும் வடக்கு 24 பர்கானா மாவட்டச் செயலாளர் பலாஷ் தாஸ் ஆகியோர் உரையாற்றினர்.

தபஸ் சின்ஹா (சிபிஎம்) - நாராயண்கர் (மேற்குவங்கம்)

கே.என்.பாலகோபால் (சிபிஎம்) - கொட்டாரக்கரா (கொல்லம் - கேரளம்)