தேர்தல் களத்தில் இடதுசாரிகள்
27 Mar 2026, 3:15 pm

தேர்தல் களத்தில் இடதுசாரிகள்

முகமது ரியாஸ் (சிபிஎம்) - பேப்பூர் (கோழிக்கோடு)

மீனாட்சி முகர்ஜி (சிபிஎம்) - உத்தர பாரா (மேற்கு வங்கம்)

மோனாலிசா சின்ஹா (சிபிஎம்) - சோனார்பூர் வடக்கு (மேற்கு வங்கம்)

கேரள மாநிலம் ஆரன்முளா (பத்தனம்திட்டா) சட்டமன்ற தொகுதியின் இடது ஜனநாயக முன்னணி வேட்பாளர் வீணா ஜார்ஜ் (சிபிஎம்) பிரச்சாரம் மேற்கொண்ட போது மாணவர்கள், இளைஞர்கள் அமோக வரவேற்பு அளித்து ஆதரவு அளித்தனர்.