முந்தய பக்கம்

தேர்தல் களத்தில் இடதுசாரிகள்

1 Apr 2026, 4:02 pm
தேர்தல் களத்தில் இடதுசாரிகள்

தேர்தல் களத்தில் இடதுசாரிகள்

கேரள மாநிலம் திருவனந்தபுரம் மற்றும் கொல்லம் மாவட்டங்களில் உள்ள பல்வேறு தொகுதிகளில்  இடது ஜனநாயக முன்னணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக நடைபெற்ற தேர்தல் பிரச்சாரப்  பொதுக்கூட்டங்களில்  சிபிஎம் மூத்த தலைவர் பிரகாஷ் காரத் உரையாற்றினார்.

பாபுராம் போரா (சிபிஎம்) - கோரேஸ்வர் (அசாம்)

எம். பி.ஷைனி (சிபிஎம்) - வைப்பின் (கேரளம்)

தீப்சிதா தர் (சிபிஎம்) - டம் டம் வடக்கு (மேற்கு வங்கம்)

Share
FacebookXWhatsAppTelegram