தேர்தல் களத்தில் இடதுசாரிகள்
6 Apr 2026, 4:15 pm

தேர்தல் களத்தில் இடதுசாரிகள்

கேரளத்தின் காசர்கோடு சட்டமன்றத் தொகுதியில் இடது ஜனநாயக முன்னணி வேட்பாளர் (சிபிஎம் ஆதரவு சுயேச்சை) ஷாநவாஸ் பாதூருக்கு ஆதரவாக நடைபெற்ற பேரணி.

சுனில் சாகா (இடது முன்னணி-பார்வர்டு பிளாக்)-சுஞ்சுரா (மேற்கு வங்கம்)

ஷபீர் கிழிச்சேரி (சிபிஐ) - ஏரநாடு (மலப்புரம் - கேரளம்)

மேற்குவங்க மாநிலத்தின் டாலிகஞ்ச் சட்டமன்றத் தொகுதியின் இடது முன்னணி வேட்பாளர் பார்த்தபிரதிம் பிஸ்வாசுக்கு (சிபிஎம்) ஆதரவாக, சிரந்தனி பார்க் மைதானத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முகமது சலீம் உரையாற்றினார்.