முந்தய பக்கம்

தேர்தல் களத்தில் இடதுசாரிகள்

24 Mar 2026, 3:23 pm
தேர்தல் களத்தில் இடதுசாரிகள்

தேர்தல் களத்தில் இடதுசாரிகள்

சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரம் நடைபெற்று வரும் நிலையில், கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த முக்கிய அரசியல் பிரமுகரான எம்.ஆர். சலீம் ஷா மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உடன் இணைந்து செயல்பட முடிவு செய்துள்ளார். இதனை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்வில், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஏ. விஜயராகவன் அவருக்கு சால்வை அணிவித்து முறைப்படி வரவேற்றார்.

சௌமென் மஹதோ (சிபிஎம்) - சாந்திபூர் (மேற்கு வங்கம்)

பிரிஜி கண்ணன் (சிபிஐ) - அடூர் (கேரளம்)

ஸ்வர்ணேந்து சின்ஹா (சிபிஎம்) - நவதீப் (மேற்கு வங்கம்)

Share
FacebookXWhatsAppTelegram