தேர்தல் களத்தில் இடதுசாரிகள்
31 Mar 2026, 4:50 pm

தேர்தல் களத்தில் இடதுசாரிகள்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் பிருந்தா காரத் கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தின் ஹரிபாட், காயங்குளம் ஆகிய இடங்களிலும், எர்ணாகுளம் மாவட்டத்தின் ஆலுவா, குன்னத்துநாடு மற்றும் இடப்பள்ளி ஆகிய இடங்களிலும் இடது ஜனநாயக முன்னணி சார்பில் நடைபெற்ற தேர்தல் கூட்டங்களில் உரையாற்றினார்.

ஜூமா தாஸ் (பார்வர்டு பிளாக்) - சியாம் புக்கூர் (மேற்கு வங்கம்)

சாயன் பானர்ஜி (சிபிஎம்) - மகேஷ்டலா (மேற்கு வங்கம்)

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் மரியம் தாவ்லே, கேரள மாநிலம் மட்டன்னூர் தொகுதியின் மாலூர் மற்றும் தலச்சேரி தொகுதியின் சொக்லி ஆகிய இடங்களில் நடைபெற்ற இடது ஜனநாயக முன்னணியின் தேர்தல் கூட்டங்களில் உரையாற்றினார். குறிப்பாக பேராவூர் தொகுதி எல்டிஎப் வேட்பாளர் கே.கே. சைலஜா டீச்சருடன் (சிபிஎம்) இணைந்து வாகனப் பேரணியைத் தொடங்கி வைத்து அதில் பங்கேற்றார்.