தேர்தல் களத்தில் இடதுசாரிகள்
7 Apr 2026, 5:38 pm

தேர்தல் களத்தில் இடதுசாரிகள்

கேரளத்தின் தானூர் (மலப்புரம்) சட்டமன்றத் தொகுதி இடது ஜனநாயக முன்னணி (எல்டிஎப்) வேட்பாளர் முகமது சமீருக்கு (சிபிஎம் ஆதரவு சுயேச்சை) ஆதரவாக நடைபெற்ற பிரம்மாண்ட ரோடு ஷோ.

டி.ஐ. மதுசூதனன் (சிபிஎம்) - பையனூர் (கண்ணூர் - கேரளம்)

சுமந்தி எக்கா (சிபிஐ - எம்எல்) - பாசிதேவா (மேற்கு வங்கம்)

பாபுராம் போரா (சிபிஎம்) - கோரேஸ்வர் (அசாம்)