தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

அமெரிக்க ஏகாதிபத்தியத்தை கண்டித்து மதுரையில் இடதுசாரி கட்சிகள் ஆர்ப்பாட்டம்

10 Jan 2026, 2:48 pm
அமெரிக்க ஏகாதிபத்தியத்தை கண்டித்து மதுரையில் இடதுசாரி கட்சிகள் ஆர்ப்பாட்டம்
<p><strong>அமெரிக்க ஏகாதிபத்தியத்தை கண்டித்து மதுரையில் இடதுசாரி கட்சிகள் ஆர்ப்பாட்டம்</strong></p> <p>மதுரை, ஜன.10- வெனிசுலா அதிபர் நிக் &nbsp;கோலஸ் மதுரோவை அத்து மீறி கைது செய்த அமெரிக்க ஏகாதிபத்தியத்தை கண்டித் தும், அவரை உடனடியாக விடுதலை செய்யக் கோரி யும் மதுரையில் இடதுசாரி &nbsp;கூட்டமைப்பின் சார்பில் &nbsp;வெள்ளியன்று கண்டன ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. மதுரை மாவட்ட ஆட்சி யர் அலுவலகம் அருகே உள்ள திருவள்ளுவர் சிலை &nbsp;முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, இந்திய &nbsp;கம்யூனிஸ்ட் கட்சி (மார்க் சிஸ்ட்&ndash;லெனினிஸ்ட்) மாவட் &nbsp;டச் செயலாளர் மீ.த.பாண்டி யன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் மார்க் &nbsp;சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மதுரை மாவட்டச் செய லாளர் மா.கணேசன், இந் திய கம்யூனிஸ்ட் கட்சி மாவ ட்டச் செயலாளர் கே.கே.சாமி உள்ளிட்ட இடதுசாரி கட்சி தலைவர்கள் கலந்து கொண்டு கண்டன உரை யாற்றினர். இதில், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் வை.ஸ்டாலின், ஜா.நர சிம்மன், மாமன்ற உறுப்பி னர் டி.குமரவேல், மாவட்டக் குழு உறுப்பினர்கள் ஏ. பாலு, கே.ஜாகிர் உசேன், சிறு பான்மை நலக் குழு மாவட்டச் செயலாளர் என்.கணேசன் மூர்த்தி, மாவட்ட துணைத் தலைவர் முகமது அலி, மாற்றுத்திறனாளிகள் சங்க மாவட்டச் செயலாளர் அ. பாலமுருகன், தலைவர் பாரதி ராஜேந்திரன் உள் &nbsp;ளிட்டோர் கலந்து கொண்ட னர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.