முந்தய பக்கம்

நாடாளுமன்ற வளாகத்தில் இடதுசாரி எம்.பிக்கள் ஆர்ப்பாட்டம்!

16 Dec 2025, 7:23 am
நாடாளுமன்ற வளாகத்தில் இடதுசாரி எம்.பிக்கள் ஆர்ப்பாட்டம்!
<p>தேசிய ஊரக வேலையுறுதித் திட்டத்தில் செய்யப்படும் மாற்றங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து இடதுசாரி எம்.பிக்கள் நாடாளுமன்ற வாயிலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.<br /> மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலையுறுதித் திட்டத்தில் பெயர் மாற்றம், ஒன்றிய அரசின் நிதியை குறைத்தல், நேர மாற்றம் என பல்வேறு மாற்றங்களை கொண்டுள்ள மசோதாவை இந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்படவுள்ளது<br /> இதனை எதிர்த்து தேசிய ஊரக வேலையுறுதித் திட்டத்தை ஒழித்துக்கட்டும் &ldquo;விக்சித் பாரத் கிராம்ஜி&rdquo; சட்ட முன்வரைவை கைவிடக்கோரி நாடாளுமன்ற வாயிலின் முன் இன்று காலை இடதுசாரி எம்.பிக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.<br /> &nbsp;</p>
Share
FacebookXWhatsAppTelegram