தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

பெட்ரோல் - டீசல் விலை உயர்வால் மக்கள் பொருளாதார நெருக்கடியில் சிக்கும் அபாயம் மதுரையில் இடதுசாரி கட்சிகள் ஆர்ப்பாட்டம்

21 May 2026, 10:49 pm
பெட்ரோல் - டீசல் விலை உயர்வால் மக்கள் பொருளாதார நெருக்கடியில் சிக்கும் அபாயம் மதுரையில் இடதுசாரி கட்சிகள் ஆர்ப்பாட்டம்

பெட்ரோல் - டீசல் விலை உயர்வால் மக்கள் பொருளாதார நெருக்கடியில் சிக்கும் அபாயம் மதுரையில் இடதுசாரி கட்சிகள் ஆர்ப்பாட்டம்

மதுரை, மே 21- மதுரையில் ஒன்றிய அரசின் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண் டித்து இடதுசாரி கட்சிகள் சார்பில் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.

மதுரை சிம்மக்கல் ஆறு முச் சந்தி அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய கம்யூ னிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்–லெனி னிஸ்ட்) லிபரேசன் மாவட்டச் செய லாளர் மதிவாணன் தலைமை வகித் தார். சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் அ.ரமேஷ் ஆர்ப்பாட் டத்தை தொடங்கி வைத்து பேசினார்.

இதில் சிபிஐ தெற்கு கமிட்டி செயலாளர் பாலமுருகன், சிபிஎம் மாவட்டச் செயலாளர் மா.கணே சன், சிபிஐ மாவட்டச் செயலாளர் கே.கே.சாமி, மாவட்ட நிர்வாகி நந்தாசிங் உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர். சிபிஎம் மாநில குழு உறுப்பினர் இரா.விஜயராஜன் நிறைவுரையாற்றினார்.

பகுதிச் செயலாளர் பி.கோபிநாத் நன்றி கூறினார். இராமநாதபுரம் இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரம் என்.எஸ்.கே.வீதி யில் சிபிஎம் தாலுகா குழு உறுப்பி னர் ஏ.அசோக், சிபிஐ தாலுகா துணைச் செயலாளர் ஜி.பாண்டி ஆகியோர் தலைமையில் நடை பெற்றது.

மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் வி.காசிநாததுரை, க.கருணாகரன், சிபிஐ நகரச் செய லாளர் சி.ஆர்.செந்தில்வேல், தாலுகா குழு செயலாளர் ஜி.சிவா ஆகியோர் கண்டன உரையாற்றி னர். மாவட்டக் குழு உறுப்பினர் ஏ. ஆரோக்கிய நிர்மலா, தாலுகா குழு உறுப்பினர்கள் டி.மாரிமுத்து, என். மாரி, கே.தியாக மற்றும் பலர் கலந்து கொண்டனர். வாலிபர் சங்க தாலுகா செயலாளர் க. கலைச்செல்வன் நன்றி கூறினார்.

பரமக்குடி எமனேஸ்வரத்தில் சிபிஎம் நகரச் செயலாளர் ஆர்.முனி யசாமி தலைமையில் நடைபெற் றது. சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எம்.சிவாஜி, தி. ராஜா, ஏஐடியுசி மாவட்ட பொதுச் செயலாளர் என்.கே.ராஜன் ஆகி யோர் கண்டன உரையாற்றினர்.

நகர் குழு உறுப்பினர் ராஜன், முரளி, கிளைச் செயலாளர் கோவிந்தன், சிபிஐ நகரச் செயலாளர் சுப்பிரமணி யன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.