முந்தய பக்கம்

மேற்கு வங்க தேர்தல் களத்தில் இடதுசாரிகள்

11 Apr 2026, 5:30 am
மேற்கு வங்க தேர்தல் களத்தில் இடதுசாரிகள்

மேற்கு வங்க தேர்தல் களத்தில் இடதுசாரிகள்

மேற்கு வங்க மாநிலம் பீகூர், ஹைதரா, பாயாதா, ரேவாபாரா, பாஸ்பூர், கத்ரா, பானிஹாட்டி, பாராஜூர், கார்ஹாட், டம் டம் மற்றும் வடக்கு டம் டம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளின் இடது முன்னணி வேட்பாளர்கள் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்யும் போது பிரம்மாண்ட ஊர்வலத்துடன் சென்றனர்.

நாராயண்பூர் சட்டமன்றத் தொகுதியின் இடது முன்னணி வேட்பாளர் தபஸ் சின்ஹா (சிபிஎம்) தேர்தல் பிரச்சாரம். பாலி சட்டமன்றத் தொகுதியில் இடது முன்னணி வேட்பாளர் சங்கர் கோஷ்பூர் (சிபிஎம்) வேட்புமனு தாக்கல் செய்தார்.

கிழக்கு மேதினிபூர் மாவட்டம் மகிஷாதல் சட்டமன்றத் தொகுதியின் இடது முன்னணி வேட்பாளர் பரீத்ராஜ் பத்நாயக்கிற்கு ஆதரவாக நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில், சிபிஎம் மத்தியக் குழு உறுப்பினர் சுஜன் சக்ரவர்த்தி, மாவட்டச் செயலாளர் நிரஞ்சன் சிஹி ஆகியோர் உரையாற்றினர்.

Share
FacebookXWhatsAppTelegram