தேர்தல் களத்தில் இடதுசாரிகள்
8 Apr 2026, 5:30 am

தேர்தல் களத்தில் இடதுசாரிகள்

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடைபெறவுள்ள சட்டப் பேரவைத் தேர்தலில் இடதுசாரி கட்சிகள் தீவிரமாக களம் இறங்கியுள்ளன. பல்வேறு தொகுதிகளில் போட்டியிடும் இடதுசாரி வேட்பாளர்களுக்கு ஆதரவாக தலைவர்கள் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

மக்களின் அடிப்படைப் பிரச்சனைகளை முன்வைத்து இடதுசாரிகள் வாக்கு சேகரித்து வருகின்றனர். விலைவாசி உயர்வு, வேலையில்லாத் திண்டாட்டம் போன்ற பிரச்சனைகளை முன்னிறுத்தி பிரச்சாரம் மேற்கொள்ளப்படுகிறது.

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வெற்றியை உறுதி செய்ய இடதுசாரிகள் அயராது உழைத்து வருகின்றனர்.