தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தொழிலாளர் விரோத சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் திருவண்ணாமலையில் இடதுசாரிகட்சிகள் ஆலோசனை

2 Dec 2025, 4:11 pm
தொழிலாளர் விரோத சட்டங்களை  ரத்து செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் திருவண்ணாமலையில் இடதுசாரிகட்சிகள் ஆலோசனை
<p><strong>தொழிலாளர் விரோத சட்டங்களை &nbsp;ரத்து செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் திருவண்ணாமலையில் இடதுசாரிகட்சிகள் ஆலோசனை</strong></p> <p>திருவண்ணாமலை, டிச.1- தொழிலாளர் விரோத நான்கு தொகுப்புச் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி, டிசம்பர் 8ஆம் தேதி திருவண்ணாமலை மாவட்டத்தில் இயக்கம் நடத்துவது குறித்து ஆலோசனைக் கூட்டம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் நடை பெற்றது. இந்தக் கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் எம்.சிவக்குமார், மாவட்டச் செயலாளர் ப.செல்வன், செயற்குழு உறுப்பினர்கள் எம். பிரகலநாதன், ராம தாஸ், லட்சுமணன், சிபிஐ மாவட்டச் செயலாளர் திரு மலை, வி.சி.க. மாவட்டச் செயலாளர் நியூட்டன் உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்க மற்றும் அரசியல் கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர். டிசம்பர் 8 ஆர்ப்பாட்டத்தில் கட்சி ஊழியர்களை &nbsp;பெருந்தி ரளாக கலந்துகொள்ள செய்வது என இதில் &nbsp;முடிவுசெய்யப்பட்டது.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.