தேர்தல் களத்தில் இடதுசாரிகள்
8 Apr 2026, 5:30 am
<p><strong>தேர்தல் களத்தில் இடதுசாரிகள்</strong></p><p>சோழவந்தான் சட்டமன்றத் தொகுதியில் இடதுசாரி கூட்டணி வேட்பாளர் வெங்கடேசன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அவருடன் கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாக பங்கேற்றனர்.</p>
