கேரளம், அசாம், புதுச்சேரியில் இடதுசாரிகளின் ஜனநாயகக் கடமை
10 Apr 2026, 5:30 am

கேரளம், அசாம், புதுச்சேரியில் இடதுசாரிகளின் ஜனநாயகக் கடமை

கேரளம், அசாம், புதுச்சேரி மாநிலங்களில் வியாழனன்று சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு பதிவு நடைபெற்றது. இந்த தேர்தல்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் உற்சாகமாக வாக்களித்தனர்.

எம்.ஏ.பேபி, (சிபிஎம் - பொதுச் செயலாளர்), கே.கே.சைலஜா (சிபிஎம் வேட்பாளர்) - பேராவூர் (கேரளம்), எம்.வி.கோவிந்தன் (சிபிஎம் - மாநிலச் செயலாளர் கேரளம்), மனோரஞ்சன் தாலுக்தார் (சிபிஎம் வேட்பாளர்) - பவானிபூர் (அசாம்), ராஜங்கம் (சிபிஎம் வேட்பாளர்) - வாகப்படை (புதுச்சேரி).

வாக்களித்த பின் இளைஞர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட வினா ஜார்ஜ் (சிபிஎம் வேட்பாளர்) - ஆரன்முளா - கேரளம்).