முந்தய பக்கம்

இடது ஜனநாயக முன்னணி மூன்றாவது முறையாக ஆட்சியைமைக்கும்

12 Apr 2026, 5:30 am
இடது ஜனநாயக முன்னணி மூன்றாவது முறையாக ஆட்சியைமைக்கும்
<p><strong>இடது ஜனநாயக முன்னணி மூன்றாவது முறையாக ஆட்சியைமைக்கும்</strong></p><p>முன்னாள் காங்கிரஸ் தலைவர் கே.வி.தாமஸ் உறுதி. கொச்சி: கேரளத்தில் இடது ஜனநாயக முன்னணி மூன்றாவது முறையாக ஆட்சியைப் பிடிக்கும் என முன்னாள் காங்கிரஸ் தலைவர் கே.வி. தாமஸ் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.</p><p>கேரள அரசின் தில்லி சிறப்புப் பிரதிநிதியான கே.வி. தாமஸ் செய்தியாளர்களிடம் மேலும் கூறுகையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி (எல்டிஎப்) மூன்றாவது முறையாக மீண்டும் ஆட்சிக்கு வரும்.</p>
Share
FacebookXWhatsAppTelegram