முந்தய பக்கம்

கேரளத்தில் இடது ஜனநாயக முன்னணி வேட்பாளர்களுக்கு உற்சாக வரவேற்பு

17 Mar 2026, 3:26 pm
கேரளத்தில் இடது ஜனநாயக முன்னணி வேட்பாளர்களுக்கு உற்சாக வரவேற்பு
<p><strong>கேரளத்தில் இடது ஜனநாயக முன்னணி வேட்பாளர்களுக்கு உற்சாக வரவேற்பு</strong></p> <p>கேரளத்தின் பாறசாலா சட்டமன்ற தொகுதியின் இடது ஜனநாயக முன்னணி வேட்பாளர் &nbsp;சி.கே.ஹரீந்திரனின் தேர்தல் பிரச்சாரம் உற்சாகத்துடன் தொடங்கியது.</p> <p>நெடுமங்காடு தொகுதிக்கான இடது ஜனநாயக முன்னணி வேட்பாளர் ஜி.ஆர். அனிலின் தேர்தல் பிரச்சார பேரணியில் &nbsp;அவருக்கு வெற்றி வாழ்த்துத் தெரிவிக்க ஏராளமான மக்கள் திரண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram