வேலூர் ஆட்சியராக லீலா அலெக்ஸ் பொறுப்பேற்பு!
1 Jun 2026, 11:47 pm
<p><strong>வேலூர் ஆட்சியராக லீலா அலெக்ஸ் பொறுப்பேற்பு!</strong> </p><p>வேலூர், ஜூன் 1- வேலூர் மாவட்டத்தின் புதிய ஆட்சியராக பி.எஸ்.லீலா அலெக்ஸ் ஞாயிறன்று மாவட்ட ஆட்சியர் அலு வலகத்தில் முறைப்படி பொறுப் பேற்றுக் கொண்டார். கோப்புகளில் கையெழுத்திட்டுப் பொறுப்பேற்ற பின் அவர் செய்தியா ளர்களிடம் கூறுகையில், “வேலூர் மாவட்ட மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற வும், அரசின் நலத்திட்டங்கள் கடைக்கோடி மக்களையும் சென்றடையவும் முன்னுரிமை அளித்துச் செயல்படுவேன்” என்று தெரிவித்தார்.</p>
