முந்தய பக்கம்

கேரளத்தில் எல்டிஎப் ‘ஹாட்ரிக்’ வெற்றி உறுதி!

20 Mar 2026, 2:55 pm
கேரளத்தில் எல்டிஎப்  ‘ஹாட்ரிக்’ வெற்றி உறுதி!
<p><strong>கேரளத்தில் எல்டிஎப் &nbsp;&lsquo;ஹாட்ரிக்&rsquo; வெற்றி உறுதி!</strong></p> <p>&ldquo;மக்களின் பேராதர வோடும், அரசின் சாத னைத் திட்டங்களோடும் கேர ளத்தில் இடது ஜனநாயக முன் னணி (LDF) மூன்றாவது முறையாக ஆட்சியைப் பிடித்து &nbsp;வரலாற்றுச் சாதனை படைக் கும்&rdquo; என சிபிஎம் மாநிலச் செய லாளர் எம்.வி. கோவிந்தன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். பலவீனமான எதிர்க்கட்சிகள்: செய்தியாளர்களிடம் பேசிய அவர், எதிர்க்கட்சிக் கூட்டணியான யுடிஎப் (UDF) சந்தித்து வரும் சரிவுகளைப் பட்டியலிட்டார்: உள்ளாட்சித் தேர்தல் மாயை: உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளை வைத்து தங்களால் வலுவான போட்டியைத் தர முடியும் என யுடிஎப் கணக்கு போட்டது. ஆனால், தற்போது நிலவும் உட்கட்சிப் பூசல்களால் அந்த நம்பிக்கை சுக்குநூறாக உடைந்து போயுள்ளது. தீராத முரண்பாடுகள்: வேட்பாளர் தேர்வில் தொடங்கி, தொகுதிப் பங்கீடு வரை யுடிஎப் கூட்டணிக்குள் தீர்க்க முடி யாத மோதல்கள் வெடித்துள்ளன. உண்மையான பலவீனம் தங்கள் தரப்பிலேயே இருப்பதை அவர்கள் இப்போது தாமதமாக உணர்ந்துள்ளனர். மாநிலம் முழுவதும் எல்.டி.எப் வேட் பாளர்கள் மக்கள் மத்தியில் எழுச்சி யுடன் வாக்குச் சேகரித்து வரும் நிலையில், எதிர்க்கட்சிகளின் இந்த உள்முரண்பாடு கள் இடதுசாரிகளின் வெற்றியை மேலும் எளிதாக்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.</p> <p>&nbsp;</p>
Share
FacebookXWhatsAppTelegram