முந்தய பக்கம்

பிரச்சாரக் களத்தில் எல்டிஎப் தலைவர்கள்

4 Apr 2026, 4:02 pm
பிரச்சாரக் களத்தில் எல்டிஎப் தலைவர்கள்
<p><strong>பிரச்சாரக் களத்தில் எல்டிஎப் தலைவர்கள்&nbsp;</strong></p> <p>கேரளாவில் &nbsp;எல்.டி.எப் &nbsp;வரலாற்றுப் &nbsp;போர்</p> <p>&nbsp;&nbsp; &nbsp; அனல் பறக்கும் தேர்தல் களம் கேரளாவில் மூன்றாம் தொடர் வெற்றியை இலக்காகக் கொண்டு பினராயி விஜயன் தலைமையில் இடது ஜனநாயக முன்னணி எழுச்சிகரமான பரப்புரையை மேற்கொண்டுள்ளது. பிரகாஷ் காரத், எம்.ஏ. பேபி, பிருந்தா காரட், சுபாஷினி அலி, டாக்டர் விஜூ கிருஷ்ணன், மரியம் தாவ்லே மற்றும் தேஜஸ்வி யாதவ் ஆகிய தேசியத் தலைவர்கள் மதச்சார்பற்ற கொள்கை முழக்கமிட, மாநிலச் செயலாளர் எம்.வி. கோவிந்தன், டி.பி. ராமகிருஷ்ணன், எளமரம் கரீம் ஆகியோர் தேர்தல் வியூகங்களை வகுக்கின்றனர். கே.என். பாலகோபால், பி. ராஜீவ், கே.கே. சைலஜா, வி. சிவன்குட்டி, பி.கே. ஸ்ரீமதி, முகமது ரியாஸ் உள்ளிட்ட வேட்பாளர்களும் லட்சக்கணக்கான இடதுசாரி தோழர்களும் மக்கள் நலச் சாதனைகளை முன்வைத்துத் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். &ldquo;எல்.டி.எப் அல்லாமல் வேறு யார்?&rdquo; என்ற முழக்கத்துடன், ஏப்ரல் 9 அன்று &lsquo;நவ கேரளம்&rsquo; படைக்க இடதுசாரி இயக்கம் ஓரணியில் திரண்டுள்ளது.</p>
Share
FacebookXWhatsAppTelegram