முந்தய பக்கம்

திருவில்லிபுத்தூரில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

20 Dec 2025, 2:23 pm
திருவில்லிபுத்தூரில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்
<p><strong>திருவில்லிபுத்தூரில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்</strong></p> <p>திருவில்லிபுத்தூர், டிச.20- தமிழ்நாட்டில் உள்ள &nbsp;அனைத்து நீதிமன்றங்களி லும் இ பைலிங் செய்வதற் கான அடிப்படை கட்ட மைப்புகளை மேம்படுத்தா மல் இ-பைலிங் முறையை கட்டாயமாக்குவதாக அறி வித்துள்ள அறிவிப்பினை உடனடியாக சென்னை உயர் &nbsp;நீதிமன்றம் நிறுத்தி வைக்க கோரி திருவில்லிபுத்தூர் மாவட்ட நீதிமன்ற வாயில் முன்பு வழக்கறிஞர்கள் ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். வழக்கறிஞர்கள் &nbsp;சங்க &nbsp;தலைவர் ராசய்யா தலைமை &nbsp;தாங்கினார் .சிபிஎம் ஒன்றிய செயலாளர் சசிக்குமார், சிபிஐ நகரச் செயலாளர் மூர்த்தி, &nbsp;விசிக &nbsp;மாவட்ட செயலாளர் &nbsp;பிரியதர்ஷினி, &nbsp;காங்கிரஸ் கட்சியின் கணேசன் ஆகி யோர் ஆதரித்துப் பேசினர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram