முந்தய பக்கம்

இ ஃபைலிங் முறைக்கு எதிர்ப்பு: வழக்கறிஞர்கள் போராட்டம்

17 Dec 2025, 4:11 pm
இ ஃபைலிங் முறைக்கு எதிர்ப்பு: வழக்கறிஞர்கள் போராட்டம்

இ ஃபைலிங் முறைக்கு எதிர்ப்பு: வழக்கறிஞர்கள் போராட்டம்

கட்டாய இ ஃபைலிங் முறையை ரத்து செய்ய கோரி  திருவண்ணாமலை ஒருங்கிணைந்த நீதிமன்றம் முன்பு வழக்கறிஞர்கள் சங்கத்தின் சார்பில் வாயில் கறுப்பு துணி கட்டி போராட்டம் நடைபெற்றது.

விழுப்புரத்தில் இ-பைலிங் முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்கறிஞர்கள் புதன்கிழமை நீதிமன்றம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். வழக்கறிஞர்கள் ஏ.சங்கரன், மு.காளிதாஸ், கதிரேசன் உட்பட ஏராளமானோர் இதில் கலந்து கொண்டனர்.

இ - பைலிங் முறையை ரத்து செய்யக்கோரி கடலூர் ஒருங்கிணைந்த நீதிமன்றம் முன்பு அனைத்து வழக்கறிஞர் சங்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Share
FacebookXWhatsAppTelegram