முந்தய பக்கம்

சிதம்பரத்தில் வழக்குரைஞர்கள் உண்ணாவிரதம்

9 Dec 2025, 4:25 pm
சிதம்பரத்தில் வழக்குரைஞர்கள் உண்ணாவிரதம்
<p><strong>சிதம்பரத்தில் வழக்குரைஞர்கள் உண்ணாவிரதம்</strong></p> <p>சிதம்பரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு சிதம்பரம் வழக்குரைஞர்கள் சங்கம் சார்பில் &nbsp;இ- ஃபைலிங் முறையை கைவிட வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டம் செவ்வாயன்று நடைபெற்றது. சங்கத் தலைவர் ஜெ.ரகோத்தமன் தலைமை வகித்து பேசினார். போராட்டத்தில் சங்க துணைத் தலைவர் பி.சங்கர், செயலாளர் &nbsp;ஆர்.இதயச்சந்திரன், துணைச் செயலாளர் வி.டி.செல்வகுமார், பொருளாளர் கே.பட்டுராஜன், வழக்குரைஞர்கள் கௌதமன், மகேஷ், வைத்திலிங்கம், பட்டுசாமி, ஜானகி, ராஜாராம், ஸ்டாலின் ராஜா, பழனிவேல், குணசேகரன், பாலகுரு &nbsp;கணேசமூர்த்தி, செல்வகுமார், காரல் மார்க்ஸ், ஆழ்வார் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட வழக்குரைஞர்கள் பங்கேற்றனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram