வழக்கறிஞர்கள் எழிலரசன் - கலைவாணி இல்லம் திறப்பு…
20 Feb 2026, 2:39 pm
<p><strong>வழக்கறிஞர்கள் எழிலரசன் - கலைவாணி இல்லம் திறப்பு…</strong></p>
<p>திருவள்ளூர் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள ரமணர் நகரில் சிபிஎம் மாவட்ட குழு உறுப்பினர் வழக்கறிஞர் இ.எழிலரசன், மாதர் சங்கத்தின் திருவள்ளூர் வட்ட தலைவர் வழக்கறிஞர் சி.கலைவாணி இல்லத்தை கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் வெள்ளியன்று (பிப் 20), திறந்து வைத்தார்.இதில் சிபிஎம் மூத்த தலைவர் அ.சவுந்தரராசன், மாநிலக்குழு உறுப்பினர் ஐ.ஆறுமுகநயினார், மாவட்ட செயலாளர் எஸ்.கோபால், மக்களவை உறுப்பினர் எஸ்.சசிகாந்த் செந்தில், திருவள்ளூர் நகர் மன்ற முன்னாள் தலைவர் ப.சுந்தரராசன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் டி.பன்னீர்செல்வம், கே.ராஜேந்திரன், ஏ.ஜி.கண்ணன், ஆர்.தமிழ்அரசு, இ.மோகனா, திருவள்ளூர் வட்டச் செயலாளர் எஸ்.கலையரசன், அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் எஸ்.சிவக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.</p>
<p> </p>
