சொந்தக் கட்சிக்காரனையே போட்டு பொளக்கிறான் லேட்டஸ்ட் 'அதிமுக மாடல்'
10 Apr 2026, 5:30 am
<p><strong>சொந்தக் கட்சிக்காரனையே போட்டு பொளக்கிறான் லேட்டஸ்ட் 'அதிமுக மாடல்'</strong></p><p>தேர்தல் நேரத்துல எதிர்க்கட்சிக்காரனை எதிர்க்கிறது பழைய ஸ்டைல்; ஆனா, சொந்தக் கட்சிக்காரனையே போட்டுப் பொளக்கிறதுதான் லேட்டஸ்ட் 'அதிமுக மாடல்' போல! திருவொற்றியூர் தொகுதியில் அதிமுக வேட்பாளர் குப்பன் மற்றும் அவரது மகன் கார்த்தி ஆகியோரது செயல்பாடுகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.</p><p>வழக்கமாக எதிர்க்கட்சியினரை எதிர்த்து அரசியல் செய்வதை விட்டுவிட்டு, தற்போது தங்கள் சொந்தக் கட்சியினரையே 'கவனிக்கும்' புதிய பாணியை இவர்கள் கையில் எடுத்திருப்பது அந்தத் தொகுதிக்குள் பேச்சாக எழுந்துள்ளது. வழக்கறிஞர் கோகுலகிருஷ்ணன் என்பவரை வேட்பாளர் தரப்பு தாக்கியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.</p>
