முந்தய பக்கம்

மார்க்சிஸ்ட் கட்சியின் மறைந்த மூத்த தலைவர்

9 Mar 2026, 4:24 pm
மார்க்சிஸ்ட் கட்சியின் மறைந்த மூத்த தலைவர்
<p>மார்க்சிஸ்ட் கட்சியின் மறைந்த மூத்த தலைவர் வி.ஏ.கருப்புசாமியின் மகள் கல்பனா, மருமகன் ராம்ராஜ் &nbsp;மற்றும் பேரன், பேத்தி ஆகியோர் தாராபுரத்தில், தீக்கதிர் கட்டிட நிதி ரூ.25,000, தேர்தல் நிதி ரூ.25,000 என &nbsp;மொத்தம் ரூ. 50 ஆயிரத்தை, கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகத்திடம் &nbsp;ஞாயிறன்று அவர்கள் &nbsp;இல்லத்தில் வழங்கினர். கட்சியின் மாவட்டச் செயலாளர் மூர்த்தி, மாவட்டக்குழு உறுப்பினர் என்.கன கராஜ் மற்றும் என்.முத்துச்சாமி, பி. பொன்னுச்சாமி சத்தியமூர்த்தி பாலு ஆகியோர் உடன் இருந்தனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram