தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

குறுவட்ட நிலஅளவர்களை தாக்கியவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்

29 Sept 2026, 8:51 pm
குறுவட்ட நிலஅளவர்களை தாக்கியவர்களை  குண்டர் சட்டத்தில் கைது செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்

குறுவட்ட நிலஅளவர்களை தாக்கியவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்

தென்காசி, செப். 29-தஞ்சாவூர் ஒரத்தநாடு, தேனி மற்றும் சேலம் மாவட்டங்களில் குறுவட்ட நிலஅளவர்களை தாக்கியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து, குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு சார்பில் தென்காசி,நெல்லையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்புநடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் க.பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் வே.கணபதிராமன் பேசினார்.

தென்காசி கோட்டத் தலைவர் புவனேந்திரன், சங்கரன்கோவில் கோட்டத் தலைவர் கனகராஜ், தோழமைச்சங்க நிர்வாகிகள் சிதம்பர சக்தி, வே.வெங்கடேஷ், ரா.இசக்கிதுரை, விஜயகுமார் ஆகியோர் ஆதரித்துப் பேசினர்.அரசுஊழியர் சங்க முன்னாள் மாவட்டச் செயலாளர் க.துரைசிங் நிறைவுரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் பலர் பங்கேற்றனர்.

திருநெல்வேலி

நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில்நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் வே.மாரியப்பன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ராமசாமி விளக்கிப் பேசினார். தோழமைச்சங்க நிர்வாகிகள் ராஜா, முத்துக்குமார், சுந்தரபாண்டியன்,மாரி வெங்கடேஷ் ஆழ்வார், பூ.கோபாலன், சுப்பு ,ஏசு ராஜன் உள்ளிட்டோர் ஆதரித்துப் பேசினர்.மாநில பொருளாளர் ஸ்டேன்லி நிறைவுரையாற்றினா

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.