முந்தய பக்கம்

நில அளவை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்

29 Sept 2026, 8:53 pm
நில அளவை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்

நில அளவை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்

தஞ்சாவூர் ஒரத்தநாடு, தேனி மற்றும் சேலம் மாவட்டங்களில் குறுவட்ட நிலஅளவர்களை தாக்கியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து, குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு சார்பில் தென்காசியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Share
FacebookXWhatsAppTelegram