முந்தய பக்கம்

நில அளவை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்

19 Nov 2025, 3:33 pm
நில அளவை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்
<p><strong>நில அளவை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்</strong></p> <p>14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, நில அளவை அலுவலர்கள் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பின் மாநிலத் தலைவர் ராஜா, மாவட்ட தலைவர் தரணிவாசன், மாவட்ட செயலாளர் சென்னையன், அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் பரிதிமால் கலைஞன் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.</p> <p>தமிழ்நாடு நில அளவை அலுவலர் சங்கம் சார்பாக கோரிக்கைகளை வலியுறுத்தி கடலூர் ஆட்சியர் அலுவலகம் முன்பு காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். மாவட்ட தலைவர் பி. சரவணன் தலைமையில் மாவட்ட துணைத்தலைவர் தே.கவியரசன், இணை செயலாளர் சே ஜெயலட்சுமி, மாவட்ட செயலாளர் நீலராஜ், கோட்டத் தலைவர் க.ரஹ்மான், அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட துணை தலைவர் எல். அரி கிருஷ்ணன், பொருளாளர் தி.வெங்கடேசன், புல உதவியாளர் சங்கத்தின் மாநில தலைவர் கு. பாண்டியன்.கோட்ட செயலாளர் ஹரிஹரன் &nbsp;ஆகியோர் பேசினர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram