முந்தய பக்கம்

அவிநாசி தொகுதியில் சதி திட்டம் தீட்டினாரா எல்.முருகன்?

7 Apr 2026, 5:56 pm
அவிநாசி தொகுதியில் சதி திட்டம் தீட்டினாரா எல்.முருகன்?
<p>அவிநாசியில் திமுக வேட்பாளரை தோற்கடிக்க எல்.முருகன் சதி திட்டம் தீட்டினாரா என்ற சந்தேகம் வலுவாக கிளம்பியுள்ளது</p><p>அவிநாசி தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கோகிலாமணி பெயரிலேயே போட்டியிடும் சுயேச்சை வேட்பாளரின் ஒருவர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.</p><p>சுயேச்சை வேட்பாளர் கோகிலாமணியின் பிரமாணப் பத்திரமும், பாஜக சார்பில் போட்டியிடும் ஒன்றிய இணையமைச்சர் எல்.முருகனின் பிரமாணப்பத்திரமும் ஒரே வழக்கறிஞரால் தயாரிக்கப்பட்டுள்ளது சர்ச்சையை கிளப்பியுள்ளது.</p><p>மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த என்பதால் சுயட்சை வேட்பாளர் கோகிலாமணியை எல்.முருகன் தான் திமுக வேட்பாளருக்கு எதிராக களம்யிறக்கியுள்ளாறா என்ற சந்தேகம் நிலவுகிறது</p>
Share
FacebookXWhatsAppTelegram