முந்தய பக்கம்

தீயணைப்பு படையினருக்கு முதல்வர் விருது

3 Jul 2026, 8:52 pm
தீயணைப்பு படையினருக்கு முதல்வர் விருது
<p><strong>தீயணைப்பு படையினருக்கு முதல்வர் விருது</strong> </p><p> குழித்துறை, ஜூலை 4- குழித்துறை தீயணைப்பு படை ஊழியர்களுக்கு முதல்வர் விருது வழங்கப்பட்டது. குமரி மாவட்டம்,குழித் துறை தீயணைப்பு மற்றும் மீட்புபணிகள நிலையத்தில் பணிபுரிந்து வரும் பாபு மற்றும் போபின் ஆகியோ ருக்கு சிறப்பான பணிக்கான தமிழக முதலமைச்சர் பதக்கம் வழங்கப்பட்டது. இப்பதக்கத்தை கன்னியாகுமரி மாவட்ட அலுவலர் சத்தியகுமார் உத்தரவின் பேரில் கன்னியாகுமரி மாவட்ட உதவி மாவட்ட அலுவலர் துரை குழித்துறை நிலைய வரு டாந்திர ஆய்வு வருகையின் போது வழங்கி கௌரவித்தார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram