முந்தய பக்கம்

குழித்துறையில் தீ விபத்து பாதுகாப்பு: விழிப்புணர்வு வகுப்பு

8 Jun 2026, 9:52 pm
குழித்துறையில் தீ விபத்து பாதுகாப்பு: விழிப்புணர்வு வகுப்பு
<p><strong>குழித்துறையில் தீ விபத்து பாதுகாப்பு: விழிப்புணர்வு வகுப்பு</strong> </p><p>குழித்துறை, ஜூன் 8- குழித்துறையில் தீ பாதுகாப்பு தொடர்பான வகுப்புகள் நடந்தன. தமிழக அரசின் ‘வாங்க கற்றுக் கொள்வோம்’ திட்டத்தின்கீழ் தீயணைப்புத் துறை கன்னியாகுமரி மாவட்ட அலுவலர் சத்யகுமார் உத்தரவின் பேரில், குழித்துறை தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலைய அலுவலர் மகேஸ்வரன் தலைமையில், குழித்துறை தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையத்தில் தீ பாதுகாப்பு தொடர்பான வகுப்புகள் நடத்தப்பட்டன. இதில் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்றனர். இந்த பயிற்சியில், தீ விபத்து ஏற்பட்டால் தீயில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்வது, முதலுதவி மற்றும் மீட்பு பயிற்சிகள் போன்றவை பொது மக்களுக்கு விளக்கமளிக்கப்பட்டு, பயிற்சி கையேடும் வழங்கப்பட்டது. தீ பாதுகாப்பு தொடர்பான வகுப்புகளை இந்நிலைய நிலை அ</p>
Share
FacebookXWhatsAppTelegram