முந்தய பக்கம்

குருந்தன்கோட்டில் கிராம சபை கூட்டம்

2 Oct 2026, 10:05 pm
குருந்தன்கோட்டில்  கிராம சபை கூட்டம்
<p><strong>குருந்தன்கோட்டில் கிராம சபை கூட்டம் </strong></p><p>ருந்தன்கோடு, அக். 2-கன்னியாகுமரி மாவட்டம் குருந்தன்கோடு ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட தென்கரை ஊராட்சியில் கிராம சபை கூட்டம் ஊராட்சி ஒன்றிய ஆணையர் சுப்பிரமணியம் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பல்வேறு துறைகளை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டுபொதுமக்களின் மனுக்களை பெற்றுக் கொண்டனர். அரசின் திட்டங்களை குறித்தும் விளக்கி உள்ளனர். தென்கரை ஊராட்சிசெயலர் வரவு செலவு கணக்குகளை சமர்ப்பித்தார்.தென்கரை ஊராட்சிக்குட்பட்ட அனைத்து குக்கிராமங்களிலிருந்தும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram