குன்றக்குடி அடிகளார் 102 வது பிறந்தநாள் விழா
11 Jul 2026, 8:45 pm
<p><strong>குன்றக்குடி அடிகளார் 102 வது பிறந்தநாள் விழா</strong></p><p>சிவகங்கை, ஜூலை 11- தவத்திரு குன்றக்குடி அடிகளார் அவர்களின் 102-வது பிறந்த நாள் விழா வினையொட்டி, இயற்கை வளங்கள் துறை அமைச்சர் டாக்டர் டிகே.பிரபு, அன்னா ரது திருவுருவச்சிலைக்கு அரசின் சார்பில் மரியாதை செலுத்தினார். மாவட்ட ஆட் சியர் ப.ஆகாஷ் முன்னிலை வகித்தார். இதில், சட்டமன்ற உறுப்பினர்கள் சீனிவாச சேதுபதி (திருப்பத்தூர்), இளங்கோவன் (மானா மதுரை), குன்றக்குடி ஆதீ னம் பொன்னம்பலம் அடி களார் உள்ளிட்டோர் பங் கேற்றனர். பின்னர் அரிய வகையி லான புகைப்படங்களை பார்வையிட்டனர். இதில், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சு.ஜெகவீர பாண்டியன், திருப்பத்தூர் வட்டாட்சியர் மாணிக்கவாச கம் மற்றும் அரசு அலுவ லர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.</p>
