கும்பகோணம் அருகே திருச்சேறை கிராமத்தில் பல தலைமுறைகளாக
24 Sept 2026, 10:16 pm
<p>கும்பகோணம் அருகே திருச்சேறை கிராமத்தில் பல தலைமுறைகளாக குடியிருந்து வரும் ஏழை மக்களின் அடிமனையைப்போல ஆவணங்கள் மூலம் கோவிலுக்கு வழங்கப்பட்ட பட்டாவை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி, தமிழ்நாடு அடிமனை பயனாளிகள், குத்தகை விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் சாரநாத பெருமாள் கோவில் எதிரில் காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது. கீழ்வேளூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் டி.லதா போராட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்.</p>
