சூறைக்காற்றால் கேரை மீன் கிடைப்பதில் சிக்கல் குமரி மீனவர்கள் கடும் வேதனை
19 Feb 2026, 3:09 pm
<p><strong>பார்வை மற்றும் செவி மாற்றுத்திறனாளி மாணவ மாணவிகள் வரைந்த ஓவியம்</strong></p>
<p>திருநெல்வேலி, பிப்.19- நெல்லையில் நடைபெற்று வரும் 9 ஆவது பொருனை புத்தகத் திருவிழாவில் பள்ளிக் கல்வித்துறை, தமிழ்வனம், மூங்கில்வனம், குருவனம் இணைந்து பார்வையற்ற காது கேளாத மாற்றுத்திறன் பள்ளி மாணவர்களுக்கான நுண் கலை அறிஞர் ஓவியர் சந்துரு தலைமையில் மாணவர்களு க்கு ஓவியம், சிலை வடிவமைப்பு, நுண்கலை பொருட்கள் தயா ரிக்கும் பயிற்சி தினமும் நடைபெறுகிறது அவர்கள் உருவாக்கிய படைப்புகள் பொதுமக்கள் பார்வை க்கு வியாழக்கிழமையன்று கண்காட்சியாக வைக்கப்பட்டது. ஓவிய அறிஞர் சந்துரு தலைமை வகித்தார். கண்காட்சியை பிக் பாஸ் புகழ் முத்துக்குமரன் திறந்து வைத்தார். சிறப்பு அழைப்பா ளர்களாக விஜய் டிவி புகழ் நாக முத்து பாண்டியன் கலந்து கொண்டார். வட்டாட்சியர் வில்லுடையார் வாழ்த்தி பேசினார். </p>
