முந்தய பக்கம்

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் குமாரபாளையம்

3 Apr 2026, 6:05 pm
மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் குமாரபாளையம்
<p>மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் குமாரபாளையம் சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் எஸ்.பாலுவை, புதிய திராவிட கழகத்தின் தலைவர் கே.எஸ்.ராஜ்குமார் பள்ளிபாளையம் சங்ககிரி சாலையில் உள்ள அவரது இல்லத்தில் வியாழனன்று நேரில் சந்தித்து சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற வாழ்த்துக்களையும் ஆதரவையும் தெரிவித்தார். உடன் பள்ளிபாளையம் மத்திய ஒன்றிய திமுக செயலாளர் தளபதி செல்வம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram