அனுசியாவிற்கு பாராட்டு
24 Nov 2025, 3:26 pm
<p><strong>அனுசியாவிற்கு பாராட்டு</strong></p>
<p>சென்னையில் சுதா தலைமையில் நடைபெற்ற எல்ஐசி உழைக்கும் மகளிர் தமிழ்நாடு மாநில 9ஆவது மாநாட்டில் சாதி ஆணவப் படுகொலைக்கு எதிராக போராடி வெற்றி பெற்ற நீதிக்கான போராளி அனுசியாவிற்கு தென்மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பின் முன்னாள் பொதுச்செயலாளர் க.சுவாமிநாதன் நினைவு பரிசு வழங்கி பாராட்டினார். தென்மண்டல உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்பு குழு இணை அமைப்பாளர் ஆர்.எஸ்.செண்பகம், இணைச் செயலாளர் ஆர்.சர்வமங்களா ஆகியோர் உடன் இருந்தனர்.</p>
