முந்தய பக்கம்

கிருஷ்ணராயபுரம் திமுக வேட்பாளர் வாக்குச் சேகரிப்பு

5 Apr 2026, 5:18 pm
கிருஷ்ணராயபுரம் திமுக வேட்பாளர் வாக்குச் சேகரிப்பு
<p><strong>கிருஷ்ணராயபுரம் திமுக வேட்பாளர் வாக்குச் சேகரிப்பு</strong></p> <p>கரூர், ஏப். 5- &nbsp;கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் சி.கே. ராஜா, கரூர் மாநகராட்சிக்குட்பட்ட ஏ.வி.பி. நகர், செல்வநகர், தொழிற்பேட்டை, சணப்பிரட்டி, வெள்ளாளப்பட்டி, எழில்நகர், தமிழ்நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார். &nbsp;இதில் கிருஷ்ணராயபுரம் எம்எல்ஏ சிவகாமசுந்தரி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் மா. ஜோதிபாசு, மாநகரச் செயலாளர் எம். தண்டபாணி, சிபிஐ மாவட்டச் செயலாளர் கலாராணி உள்ளிட்ட கூட்டணிக் கட்சி தலைவர்கள் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram