முந்தய பக்கம்

மகளிர் இலவச பயண பேருந்துகள்

5 Oct 2026, 1:03 am
மகளிர் இலவச பயண பேருந்துகள்
<p><strong>மகளிர் இலவச பயண பேருந்துகள்</strong></p><p>கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையத்தில் வெற்றிப் பயணம் திட்டத்தின் கீழ் மகளிர் கட்டணமில்லா பயணத் திட்டத்தின் விரிவாக்கத்திற்கான பேருந்துகளை மாவட்ட ஆட்சியர் தினேஷ் குமார், கிருஷ்ணகிரி சட்டமன்ற உறுப்பினர் பா.முகுந்தன் ஆகியோர் சனிக்கிழமையன்று (அக்.3) துவக்கி வைத்தனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram