முந்தய பக்கம்

கிருஷ்ணகிரியில் தீக்கதிருக்கு 167 சந்தாக்கள் அளிப்பு

3 hours before
கிருஷ்ணகிரியில் தீக்கதிருக்கு 167 சந்தாக்கள் அளிப்பு
<p><strong>கிருஷ்ணகிரியில் தீக்கதிருக்கு 167 சந்தாக்கள் அளிப்பு</strong></p><p>மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கிருஷ்ணகிரி மாவட்டக்குழு சார்பில் 167 தீக்கதிர் ஆண்டு சந்தாவுக்கான தொகையை கட்சியின் அகில இந்திய கட்டுப்பாட்டுக்குழு தலைவர் ஜி.ராமகிருஷ்ணன் அவர்களிடம் வழங்கப்பட்டது.மாவட்டச் செயலாளர் சி. சுரேஷ் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாநிலக்குழு உறுப்பினர் ஆர். பத்ரி, மூத்த தோழர்கள் வி. சேதுமாதவன், எக்ஸ். இருதயராஜ், எஸ்.ஆர். ஜெயராமன் உள்பட பலர் கலந்துகொண்டனர். இம்மாத இறுதிக்குள் மாவட்டம் முழுவதும் 500 சந்தாக்கள் இலக்கு எட்டப்படும் என உறுதியளிக்கப்பட்டது.</p>
Share
FacebookXWhatsAppTelegram