முந்தய பக்கம்

வாதாடி வென்ற வழக்கறிஞர்களுக்கு பாராட்டு விழா

30 May 2026, 1:57 am
வாதாடி வென்ற வழக்கறிஞர்களுக்கு பாராட்டு விழா
<p><strong>வாதாடி வென்ற வழக்கறிஞர்களுக்கு பாராட்டு விழா </strong></p><p>சுபாஷ் சாதி ஆணவப் படுகொலை வழக்கில் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்புக்கு காரணமான வழக்கறிஞர்களுக்கு பாராட்டு விழா கிருஷ்ணகிரியில் நடைபெற்றது. குற்றவாளிக்கு 3 ஆயுள் தண்டனை 10 ஆண்டு சிறை வழங்கிய மாவட்ட நீதிபதியின் தீர்ப்பையும் இதற்காக திறமையாக வாதாடிய அரசு மற்றும் தீண்டாமை ஒழிப்பு முன்னணி வழக்கறிஞர்களையும் இந்த நிகழ்ச்சியில் பேசிய தலைவர்கள் பாராட்டினர். சிபிஎம் மாநில செயற்குழு உறுப்பினர் சாமுவேல்ராஜ், மாநிலக்குழு உறுப்பினர் ஆர்.பத்ரி, மாவட்ட செயலாளர் சி.சுரேஷ், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆஞ்சலா மேரி, அரசு சிறப்பு வழக்கறிஞர் ரமேஷ், தீ.ஒ.மு மாவட்டத் தலைவர் ஆனந்தகுமார், வழக்கறிஞர்கள் நவீனா, முரளி, இளவரசன், சுபாஷ் மனைவி அனுசுயா மற்றும் வர்க்க வெகுஜன அமைப்புகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram