பள்ளி வாகனங்களில் பாதுகாப்பு தணிக்கை
20 May 2026, 1:07 am
<p><strong>பள்ளி வாகனங்களில் பாதுகாப்பு தணிக்கை </strong></p><p>கிருஷ்ணகிரி, மே19 - கிருஷ்ணகிரி ஆடவர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் வட்டார போக்குவரத்து துறை சார்பாக நடைபெற்ற தனியார் பள்ளி வாகனங்கள் 108 ஆம்புலன்ஸ்கள் தணிக்கை,மருத்துவக் குழுவினர்கள் விபத்தின் போது மேற்கொள்ள வேண்டிய முதலுதவி நடவடிக்கைகள் குறித்து செயல் விளக்கம் ஆகியவற்றை மாவட்ட ஆட்சியர் தினேஷ்குமார் நேரில் பார்வையிட்டார்.வருவாய் கோட்டாட்சியர் ஷாஜகான்,வட்டார போக்குவரத்து அலுவலர் ஈஸ்வரமூர்த்தி, மோட்டார் வாகன ஆய்வாளர் செந்தில்குமார், மெட்ரிக் கல்வி அலுவலர் கோபாலப்பா உடன் இருந்தனர்.</p>
