முந்தய பக்கம்

100 கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு

9 Oct 2026, 1:44 am
100 கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு

100 கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு

அரசு சார்பில் கிருஷ்ணகிரியில் கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் தினேஷ்குமார், கிருஷ்ணகிரி சட்டமன்ற உறுப்பினர் பா.முகுந்தன் ஆகியோர் நிகழ்ச்சியை துவக்கி வைத்து, 100 கர்ப்பிணிகளுக்கு சீர் வரிசைப் பொருட்களை வழங்கினர்.

Share
FacebookXWhatsAppTelegram