முந்தய பக்கம்

கிருஷ்ணகிரி சிபிஎம் அலுவலகத்தில் சாதி மறுப்பு திருமணம்

29 May 2026, 11:45 pm
கிருஷ்ணகிரி சிபிஎம்  அலுவலகத்தில் சாதி மறுப்பு  திருமணம்

கிருஷ்ணகிரி சிபிஎம் அலுவலகத்தில் சாதி மறுப்பு திருமணம்

கிருஷ்ணகிரி வட்டம், சோக்காடி கிராமத்தைச் சேர்ந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்கட்சிகிளை உறுப்பினர் இளவரசன், புதுக்கோட்டை சேர்ந்த லாவண்யா ஆகிய இருவருக்கும் வெள்ளியன்று (மே 29) சாதி மறுப்பு காதல் திருமணம் கிருஷ்ணகிரி கட்சி அலுவலகத்தில் மாவட்ட செயலாளர் சி.சுரேஷ் தலைமையில் நடைபெற்றது. செயற்குழு உறுப்பினர்கள் லெனின் முருகன், ஜி.கே.நஞ்சுண்டன் வட்ட செயலாளர் பெரியசாமி,மாவட்ட குழு உறுப்பினர் ராஜா,எஸ்.ஆர். ஜெயராமன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Share
FacebookXWhatsAppTelegram