கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி வட்டம்
9 hours before
<p>கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி வட்டம் பூஞ்சோலை கிராமத்தில் 100 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வரும் மக்களை வெளியேற்றக் கூடாது என விவசாயிகள் சங்கம் சார்பில் இரண்டாவது நாளாக திங்களன்றும் (ஆக.24) காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் சி.பிரகாஷ், மாநில செயலாளர் பி.பெருமாள் இரண்டாம் நாள் போராட்டத்தை துவக்கி வைத்து உரையாற்றினர்.</p>
